top of page
WhatsApp Image 2023-05-07 at 9.52.04 PM.jpeg
WhatsApp Image 2023-05-07 at 9.49.32 PM.jpeg

என்னை பற்றி...

ஹாய் மக்களே... என்னோட பெயர் ஷேஹா ஸகி 🙏 'உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி' இதுவே என்னுடைய முதல் நாவல்.. வித்தியாசமான கதை கருக்கள் அல்லது சமூக கருத்துக்களை காதல் கலந்து சொல்லும் என்னுடைய நாவல்கள்... 

இதுவரை பத்து நாவல்கள் கம்ப்ளீட் பண்ணியாச்சு ☺☺ இரண்டு நாவல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளன... ☺

கதைகள் நம்மை நிஜ உலகிலிருந்து மாய உலகிற்கு அழைத்து செல்லும் ஒரு மந்திர பாலம், அதில் ஒன்றாய் சேர்ந்து பயணிப்போம்... வாங்க நண்பர்களே! கதைக்குள்ள போலாமா... 🏃🏃🏃🏃🏃

bottom of page